அமலா பாலை காலிசெய்த மஞ்சிமா மோகன்!!
அமலா பால் நடிக்க இருந்த மலையாளப் படத்தில், தற்போது மஞ்சிமா மோகன் கமிட்டாகியுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இந்தப் படம், நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நீலகந்தா இயக்க, தமிழில் ரேவதி இயக்குகிறார். கங்கனா கேரக்டரில் தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், தமிழில் காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். மலையாளத்தில் முதலில் கமிட்டானவர் அமலா பால். ஆனால், அவரை நீக்கிவிட்டு தற்போது மஞ்சிமா … Continue reading அமலா பாலை காலிசெய்த மஞ்சிமா மோகன்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed